நம் பள்ளியின் பொன்விழாவின் ஒரு பகுதியாகப் பள்ளி மாணவர்களின் ஊர்வலம் நடைபெற உள்ளது. அதில் நம் பள்ளியின் முன்னாள் மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.