நம் பள்ளி உயநிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை, பொன்விழா ஆண்டாகக் கொண்டாட நம் பள்ளியின் நிர்வாகக்குழு முடிவு செய்துள்ளது.
அது குறித்து பேச நம் பள்ளி பழைய மாணவர் சங்க கமிட்டிக் கூட்டம் வரும் 28-02-2021 ஞாயிறு அன்று காலை 09.30 மணியளவில் நம் பள்ளிவளாகத்தில் வைத்து நடைபெற உள்ளது.
கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் வாய்ப்பு உள்ள உறுப்பினர்கள் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
மிக்க நன்றி
R.ரெங்கசாமி
தலைவர்
கைபேசி: 9443326220